கேரட் சட்னி
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
கேரட்கால் கிலோ
காய்ந்த மிளகாய்4
வெங்காயம்4
பு+ண்டு பல்3
எண்ணெய் தேவைக்கேற்ப
இஞ்சி பூண்டு விழுது1 டீஸ்பூன்
தனியாகால் டேபிள் ஸ்பூன்
உப்புதேவைக்கேற்ப
செய்முறை :
வாணலியில் எண்ணெய் ஊற்றி பூண்டு, மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வதக்கியவற்றுடன் கேரட்டை சிறுத் துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும். நன்கு வதங்கியதும் கொத்தமல்லி, இஞ்சி சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்.
அரைக்கும் போது உப்பு சேர்த்து விருப்பப்பட்டால் தேங்காய் சேர்த்து அரைக்கவும். தேங்காய் இல்லாமலும் அரைக்கலாம்.
இதனை நன்கு மையாக அரைத்தால் கேரட் சட்னி தயார்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை இட்லிக்கு தொட்டு சாப்பிடலாம்.

Comments
Post a Comment