சுரைக்காய் பிரியாணி
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
அரிசி அரை கிலோ
சுரைக்காய்கால் கிலோ
பெரிய வெங்காயம்4
பிரிஞ்சி இலை 1
தக்காளி கால் கிலோ
பச்சை மிளகாய்5
இஞ்சி பூண்டு விழுது3 டீஸ்பூன்
சோம்பு அரை டீஸ்பூன்
பட்டை1
கிராம்பு 1
மஞ்சள் தூள்அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் 2 டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள்3 டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு2 டீஸ்பூன்
முந்திரி 15
எண்ணெய்தேவைக்கேற்ப
நெய்தேவைக்கேற்ப
கறிவேப்பிலை1 கொத்து
உப்புதேவைக்கேற்ப
செய்முறை :
அரிசியை சிறிது நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்து அத்தனுடன் இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு தக்காளியையும் சேர்த்து வதக்கி அதனுடன் நறுக்கிய சுரைக்காயைச் சேர்த்து நன்கு வதக்கவும். சுரைக்காய் வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் அரிசியையும் சேர்த்து நன்கு கிளறவும்.
4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும், நெய் ஊற்றி கொத்தமல்லி தூவி குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் சிம்மில் வைத்து 5 நிமிடங்கள் கழித்து இறக்கவும். இன்னொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரி, கடலை பருப்பை வறுக்கவும்.
சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து வறுத்த முந்திரி, கடலைப்பருப்பு சேர்த்து சாதம் உடையாமல் கிளறி பரிமாறலாம்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் :இதனை தயிர் பச்சடி மற்றும் சட்னி வகைகளுடன் வைத்து சாப்பிடலாம்.

Comments
Post a Comment